பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை.! ஸ்டாலினுக்கு சவால்..!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணியின் சார்பில்  திமுகவுக்கு எதிரான கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கும் தனக்கும் எனது மகன்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை  ஆதாரத்தை காட்டினால் என்னுடைய 40 வருட  பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் ஆதாரத்தைக் காட்ட தயாரா...? என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். 

-சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments