சாக்கடை நீர் தேங்கியதால் மக்கள் அவதி!!

     -MMH

     கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவில் சாக்கடை சரியாக தூர்வாராமல், மழைநீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து அப்பகுதியில் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள NM மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments