அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு!!

     -MMH
     அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு;

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 வயதில் இருந்து  60 வயதாக உயர்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.

-Ln. இந்திரா தேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments