மாரியம்மன் தேர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா..?

     -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தேர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்  நோய்தொற்று பரவலை காரணம் காட்டி தேர் திருவிழாவை ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் இல்லை எனில் இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.


Comments