பொள்ளாச்சியில் பெண் மாயம்!! சோகத்தில் பெற்றோர்!!

     -MMH

பொள்ளாச்சி மீன்கரை சாலை நஞ்சா கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த கண்ணையன் வள்ளியம்மாள் தம்பதிகளின் மகள் காளீஸ்வரி என்கிற பிரியா இவர் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் B com இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில்  இவர் நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து  பெற்றோர் மகளின் அறையில் இருந்த கடிதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் கடிதத்தில் எனது முகநூல் நம்பருடன் கல்யாணம் செய்துகொண்டு வாழப் போவதாகவும் என்னை யாரும் தேட வேண்டாம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments