விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலை..!!

 

-MMH

கோவை மாவட்ட பொள்ளாச்சி காய்கறிகள் விலை உயர்வு. பொள்ளாச்சியில் தற்போது நிலவரப்படி காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது மக்கள் வாங்க மிகவும் சிரமமான உள்ளதாக கூறுகின்றனர். வெங்காயம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 120 முதல் 135 இக்கு விற்பனை ஆகிறது.பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 50 முதல் 60 இக்கு விற்பனை செய்யபட்டு வருவது இல்லாதரசிகள் மத்தியில் மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. இந்த விலை ஏற்றம் இப்படி சென்றால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைய கூடும் என மக்கள் வேதனை அடைகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments