-MMH கோவை கலெக்டர் அலுவலகத்தில்(05-02-2021) மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.
அருகில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி செயலர் வெ.பாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments