பொள்ளாச்சியில் அதிகரித்து வரும் ஆதரவற்ற முதியோர்கள்..!!

 

-MMH

பொள்ளாச்சி பேருந்து நிலையம்  புது ரோடு சிக்னல் கோவில்களில்  தற்போது அதிக அளவில் ஆதரவற்ற முதியவர்கள் பார்க்க முடிகிறது. குடுபத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சொத்து அபகரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புதல் இன்னும் நிறைய காரணங்களில்  இருந்து தனது வீட்டை விட்டு அன்றாட வயிற்று பசிக்கு கையை ஏந்தும் நிலைக்கு தள்ளப்படும் முதியவர்கள்.

அரசு எத்துணை அறிவுரைகள் சட்டங்கள் இயர்ட்டப்பட்டு வந்தாலும். பெற்ற தாய் தந்தையை இப்படி ஓவ்வொரு பிள்ளையும் வீட்டை விட்டு துரத்துவது அவர்கள் கையில் தான் உள்ளது . இப்படி அவதி பட வைக்கும் இந்த தாய் தந்தைகளை விரட்டி விட்ட குழந்தைகளுக்கு அவர்களது குழந்தை இப்படி செய்யாது என்று என்ன நிச்சயம் . சிந்திப்போம். பாதுகாப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments