தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு !!

 -MMH

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சியின் காரணமாக வருகிற 13 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments