சிங்கம்புணரியில் மின்தடை!!

     -MMH

சிங்கம்புணரி, அதன் சுற்று வட்டார கிராமங்களில் மார்ச் 8-ல் மின் வினியோகம் இருக்காது. மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.

சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை மறுதினம் (8ஆம் தேதி) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் சிங்கம்புணரி பகுதிகளான எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, கண்ணமங்கலப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்து உள்ளார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.

Comments