பொள்ளாச்சி பஸ் டிப்போ அருகில் உள்ள குழிகள்..!!

     -MMH
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் டிப்போ P2 அருகில் சாலையில் குழி ஏற்பட்டு உள்ளது.

டிப்போவிற்கு வரும் பேருந்துகள் அந்த குழியில் இறங்கி செல்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியம் இந்த குழிகள் இப்படியே இருப்பது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க சிரமம் ஆக இருக்கிறது என கூறுகின்றனர்.

நெடுஞ்சாலை துறை கவனத்தில் கொண்டு சாலையை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments