நந்தினி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அறிமுகம்...

 

-MMH

            ர்நாடகா  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தயாரிப்பான நந்தினி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அறிமுக நிகழ்வு கோவையில் நடைபெற்றது.   ஆர்.கே.ஆர். குழுமத்தின் தலைவர் ராஜ்குமார்  ஸ்ரீ நஞ்சுண்ட பிரசாத் ஆகியோர் நந்தினி தயாரிப்புகளை அறிமுகம் செய்து பேசியபோது:    

24 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பங்களிப்புடன்,84 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு நந்தினி பிராண்டின் கீழ் தினமும் 50 லட்சம் லிட்டர் அளவில் விற்பனை நடைபெறுவதாக சாமுல் தலைவர்  நஞ்சுண்ட பிரசாத் தெரிவித்தார்.  ஆர் கே ஆர் குரூப் ஆப் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜ்குமார் தெரிவித்தபோது பால், பன்னீர், பட்டர், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகள், மற்றும் பால் பவுடர், பிஸ்கட் போன்ற 60 வகையான தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments