துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்... பொள்ளாச்சி D.S.P. அறிவுறுத்தல்!!

 

-MMH

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி -தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது இந்நிலையில் இதுவரை 71 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர் பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் மொத்தம் 121 தங்கள் பாதுகாப்புக்காக  துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர் இதில் 71 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்த நிலையில் மீதமுள்ள 50 பேர் விரைவில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுமென பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார் அறிவுறுத்தி உள்ளார் மேலும்  ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments