கோரோனா தொற்றை தடுக்கும் விதமாக அனைத்து வங்கிகளும் நாளை முதல் 2 மணி வரை..!!

 

-MMH 

                                  திருப்பூர் மாவட்டம் கோரோனா என்னும் கொடிய நோய் உலகையே  அச்சுறுத்தி கொண்டிருக்கும்  இந்தகாலகட்டத்தில், மக்களைக் பாதுகாக்க  அரசு பல முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வழிபாட்டுத் தலங்கள், என அனைத்தையும் முழுமையாக மூடி இருக்கும் நிலையில், நாம் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணப் பரிவர்த்தனைக்கு வங்கியை நாடித்தான்  செல்ல வேண்டிய நிலை இருக்கிறது, நோய் பரவலை தடுக்கும் விதமாக அரசு அனைத்து வங்கிகளுக்கும்நாளை முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் இந்த உத்தரவு 30ஆம் தேதி வரை இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா,திருப்பூர்.

Comments