பாதுகாப்பு இல்லாமல் பயணிக்கும் கேஸ் சர்வீஸ் ஊழியர்கள்..!!

     -MMH

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் கேஸ் ஏஜென்சி அதில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய உயிர்களை துச்சமாக நினைத்து கொண்டு வாகனத்தில் வெளியே தொங்கிய படியும் நின்றவாறு பயணிப்பது பார்ப்பவர்களுக்கு இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற கவனக்குறைவால் உயிர் சேதம் ஏற்படு விட்டால் அவர் குடும்பமே பெரும் துயரத்தில் மாறிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஸ்ரீராம் கேஸ் ஏஜென்சியில் பணி புரியும்ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார்.

Comments