திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட மக்கள்..!!

 -MMH

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தத. இதில் பெருகவாழ்ந்தான் திருமக்கோட்டை, பைங்காநாடு, கோரையாறு,லெட்சுமங்ககுடி,கூத்தாநல்லூர், மன்னார்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த திடீர் மழை கடும் வெப்பத்தை அந்த சுற்றுவட்டார பகுதிகளில் சற்று தனித்து உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்புநிதி, ரைட் ரபீக்.

Comments