ஆழியாறு பகுதி மக்களுக்கு உதவி..! ஆனமலை டி.ஸ்.பி. அசத்தல்!!

 

-MMH

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னார்பதி, செட்டில்மெண்ட் உள்ளிட்ட மலைவாழ் கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வால்பாறை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு விவேகானந்தன் அவர்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-செந்தில்குமார்,மூடீஸ்.


Comments