உயிருக்கு இணையாய் இருக்கும் செல்ல பிராணிகள்..!!
மனிதர்கள் உடன் மனிதர்கள் விசுவாசமான இருக்கிறார்கள் என்பது கேள்வி குறியாக இருந்தாலும், ஒரு பக்கம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு எப்போதும் விசுவாசம் உண்டு என்பது உண்மை. தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் உடல் நலம் சரி இல்லை என்றால் நமக்கு உணவு கூட அருந்த முடியாது அந்த வகையில் ,அவற்றை நாம் அக்கறை கொள்வோம்.
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருதுவமனையில் தனது வீட்டு செல்ல பிராணிகளுக்கு உடல் நலம் சரி இல்லாமல் அதை அழைத்து வந்து மருத்துவம் பார்ப்பது செல்ல பிராணிகள் வளர்ப்பு பிரியர்கள் அன்பு நாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் சொன்னது போல "ஆடு மாடு மேல உள்ள பாசம் ,வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்"என்பது நமக்கு நியாபகம் வருகிறது. அனைவரையும் நேசிப்போம் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ராஜேஷ்,V. ஹரிகிருஷ்ணன்.
Comments