சிவன்மலையில் கோவில் அர்ச்சகர்கள் 4 பேர் கொரோனாவிற்கு பலி!!

 

-MMH

                 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 30 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம்  நான்கு  அர்ச்சகர்கள்  உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் ஏராளமான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 நாளைய வரலாறு செய்திக்காக 

-குமார்.

Comments