வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு... மக்கள் மகிழ்ச்சி!!

 

-MMH

              கோவை வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, பேபி இவர்கள் தங்களின்  குடியிருப்புப்பகுதி நண்பர்களை இணைத்துக்கொண்டு அப்பகுதி  எஸ்டேட் மேலாளர் அவர்களின் உதவியோடு நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு செய்வதோடு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இவர்களின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-திவ்யா குமார்,செந்தில்குமார்.

Comments