அஸ்ஸாம் மக்களுக்கு உணவு வழங்கிய கொரோனா பேரிடர்உதவி மைய நண்பர்கள்!!

 

-MMH

    கோவை மாவட்ட பேரிடர் உதவி மையம் சார்பில் அதன் ஒருங்கினைப்பாளர் மைதீன் தலைமையில் ஹக்கீம், நசீர், இப்ராஹீம், பைசல் ஏற்பாட்டில் தொண்டாமுத்தூர் மற்றம் சுற்றுவட்டார பகுதியில்  வசிக்கின்ற அஸ்ஸாம் மக்களுக்கு இரவு (டிபன்) உணவு  350 நபர்களுக்கு  வழங்கப்பட்டது.

இந்த உதவி செய்கின்ற அற்புதமான பணியில் பல்வேறு சகோதரர்களும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments