கடந்த பத்து நாட்களாக நிரம்பி நிற்கும் சோலையார் அணை!!

   -MMH

    கோவை மாவட்ட வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருவதால் ஆறு ஓடைகள் நீர்வரத்து அதிகரித்து வால்பாறையில் அருகே உள்ள சோலையார் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து ஓரிரு அடி அடி ஊர்வலம் குறைவதும் ஆகவே இருந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை 160.99 அடியாக இருந்து அணைக்கு நீர் வினாடிக்கு 1033.56 கன அடியாகவும் சேடல் டேம் சுரங்கப்பாதை வழியாக மதகு வழியாகவும் கேரளாவுக்கு அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1080.90 அடியாகவும் இருந்து வருகின்றது.

-திவ்ய குமார், வால்பாறை.

Comments