முழு ஊரடங்கு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 -MMH

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான  அதிகாரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். 

அதனடிப்படையில் நோய் தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு மற்றும் கடைகளின் நேரம் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடு விதிகள் அமுல்படுத்தப்பட உள்ளன இதன் மூலம்  கொரோனா நோய்தொற்று கட்டுக்குள் வரும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments