வேலூர் - சாலை விபத்தில் ஆறு பேர் பலியான சோகம் !!

 

-MMH

வேலூரிலிருந்து நேற்று  திருவண்ணாமலை நோக்கி சென்ற கார்  கண்ணமங்கலம் அடுத்த முனியந்தாங்கல் என்ற பகுதியில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில்  1 ஆண், 4 பெண்கள், மேலும் 1 கைக்குழந்தை என  6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

-P.ரமேஷ் வேலூர்.

Comments