வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் !!

-MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்வதில்லை இப்பகுதிகளில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் லாரி ஓட்டுனர்கள் பஸ் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தும்,

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் கல்யாணப் பந்தல் முருகாளி சேக்கல் முடி புதுக்காடு ஆகிய பகுதிகள் மக்கள் 3000 அதிகளவு மக்கள் உள்ளதால் அப்பகுதி சாலைகள் மற்றும் புதர்கள் அந்தப் பகுதியில் உள்ள பாலம் மிகவும் உடையும் தருவாயில் உள்ளதுஅந்தப் பாலம் மிகவும் பழமை மிக்க பாலம் பாலத்தை புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக செய்தியாளர், 

-திவ்ய குமார். ராஜேஷ்.

Comments