அம்மன் கோவிலில் 1.5 கிலோ வெள்ளி கலசம் திருட்டு: கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!!

  -MMH

   அம்மன் கோவிலில் 1.5 கிலோ வெள்ளி கலசம் திருட்டு: கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!! 

சென்னை அடுத்த புழல் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஒன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி கலசத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

லட்சுமி அம்மன் கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்ட பூசாரி, உள்ளே சென்று பார்த்தப்போது வெள்ளி கலசம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

-வேல்முருகன் சென்னை.

Comments