கோவை கணுவாய் செயின்ட் பால் கலை அறிவியல் கல்லூரி சேர்மேன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!!

  -MMH

    கோவை கணுவாய் செயின்ட் பால் கலை அறிவியல் கல்லூரி என்ற கிறிஸ்தவ கல்லூரியின்  சேர்மேன் டேவிட் மீது 3 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு.

சாதி ,மத, மொழி,இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல்(IPC 153(a)(1),  உள்நோக்கத்துடன் அவமதித்தல்(504), இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (ipc 505(2)) ஆகிய பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டேவிட்டுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

- சீனி,போத்தனூர்.

Comments