ஆற்காடு அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் பீதி !!

 

-MMH

      ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம்  இதில் பத்து சவரன் தங்க நகைகள் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 பட்டு புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-P.ரமேஷ் வேலூர்.

Comments