மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு வழங்கப்பட்டது!!

  -MMH

  வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.செல்வகுமார் அவர்களிடம் நினைவு பரிசு வழங்கிய போது அதை தெற்கு காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் திரு.நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-P.ரமேஷ், வேலூர்.

Comments