சிறப்பு தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார் மாவட்ட ஆட்சியர் !!

 

-MMH

   வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஒண்றாவது மண்டல உதவி ஆணையர் செந்தில் சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

-P.ரமேஷ் வேலூர்.

Comments