விநாயகர் சதுர்த்தி விழாவின் உபயதாரர்கள் கௌரவிப்பு!!

  -MMH

    தஞ்சையில் அமைந்துள்ளது திருவெங்கடம் நகர். அந்த நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கட நிவர்த்தி விநாயகர் ஆலயத்தில்  விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதன் பின்னர் அந்த  பணியினை செய்த உபயதாரர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். உபயதாரர்கள் அனைவருக்கும் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது பின்பு அவர்களுக்கு சிறப்பு  பிரசாதமும் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் தஞ்சாவூர் அ.இ‌அ.தி.மு.க - வின் மருத்துவ கல்லூரி பகுதி கழக செயலாளரும், 51-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும், நிக்கல்சன் வங்கியின் துணை தலைவருமாகிய திரு.தஞ்சை.சரவணன் மற்றும் 51-வது வட்ட கழக செயலாளர் திரு.ஆவின்.மனோகரன் ,  அ.இ.அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி திரு.A.T. சண்முக சுந்தரம், புதிய பேருந்து நிலையம் ஹோட்டல் Akshith Inn உரிமையாளர், சிங்கப்பூர் தொழிலதிபர் திரு.அசோக், இளவல்.திரு.அருண், & பாலாஜி & முன்னாள் 14-வது வார்டு உறுப்பினர் நீலகிரி.எஸ். ஸ்ரீராம், ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வெ.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments