விடிவுகாலம் பொறந்தாச்சு, எங்க ஊருக்கும் பஸ் விட்டாச்சு..!!!!

  -MMH

   விடிவுகாலம் பொறந்தாச்சு, எங்க ஊருக்கும் பஸ் விட்டாச்சு..!!!! திருச்செங்கோடு சுற்றுப்பகுதிகளில் புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கம்..!!!!

திருச்செங்கோடு சுற்றி பல சின்னஞ் சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற வழித்தடங்களில் பஸ் பேருந்து வசதிகள் இல்லை.

இந்த கிராமத்தை சுற்றியுள்ள மக்கள், தங்க கிராமபுற வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது.

அரசால் அனுமதிக்கப்பட்ட புதிய பஸ்களின் சேவை நேற்று திருச்செங்கோடு எம்எல்ஏ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது  . இந்த பஸ்களில் அரசு  அறிவித்தபடி பெண்கள் இந்த பஸ்களில்  இலவசமாக மேற்கொள்ளலாம் எமது மக்களின் இரட்டிப்பு சந்தோஷம்.

இப்போ எங்க ஊருக்கும் பஸ் வந்தாச்சுங்க.! என்ற என்ற பெருமிதத்தில்  மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் நெகிழ்ந்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு.

Comments