முயன்றால் முடியாதது எதுவுமில்லை !!

  -MMH

   கோவை மதுக்கரை பிரசன்ட் பள்ளியில் 9ம் வகுப்பு  படிக்கும் மானவி கிருத்திகாவின் அற்புத திறமை! 

மதுக்கரை பகுதியில் இருக்கும் ஜெகதீசன் மகளான மாணவி கிருத்திகா பிரசன்ட் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கிறார். தனது வாழ்க்கையின் முயற்சியாக 1515 விஞ்ஞானிகளின் பெயரையும் அவர்கள் கண்டுபிடித்த பொருட்களின் பெயர்களையும்  நாடுகளின் பெயர்கள் மீடியாக்களின் பெயர்கள் வெறும் 7நிமிடத்தில் முழுமையாக பார்க்காமல் படிக்கும் திறமை மூலம் கின்னசில் இடம்பெற முயற்ச்சி செய்துவருகிறார். 

அவரின் திறமையை நேரில் பார்த்த நாளையவரலாறு நிர்வாகம் அவரை பாராட்டி அவர் விரும்பிய புத்தகம் வெளியிட அவரை பாராட்டி  சன்மானம் வழங்கினார்கள்.

இந்த திறமையை வளர்த்துக்கொள்ள 2 மாதகாலம் நேரம் ஒதுக்கி தன்னை வளர்த்தியுள்ளார் மாணவி கிருத்திகா. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments