புதர் மண்டிக் கிடக்கும் முதல் பம்ப்பு ஹவுஸ்..... பாம்புகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் !!

 

-MMH

          பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுதூர் வாய்க்கால் அருகே உள்ள முதல் பம்ப்பு ஹவுஸ்  சுற்றிலும் புதர் மண்டி பாம்புகளின் கூடாரமாக மாறி வருகிறது இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக புதர்களை அப்புறப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள். 

-M.சுரேஷ் குமார்.


Comments