சிறுவனின் ஆர்வம் திகைத்துப் போன மக்கள்..!!

   -MMH

   கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம்  சிறுவனின் ஆர்வத்தை பார்த்தால் அனைவரும் திகைத்துப் போகிறார்கள்.

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆங்காங்கே பாதாளச்சாக்கடை வேலையும் சாலை பணியும் நடைபெற்று வருவதால் ஒவ்வொரு பகுதியிலும் ராட்சத இயந்திரம் கொண்டு குழிகள் தோண்டப்பட்டு மக்கள் நடமாட முடியாத அளவிற்கு பணி நடந்தவண்ணம் உள்ளது.

ஆனால்இந்த சிறுவனோ ராட்சத இயந்திரத்தில் மேலேறி வெகு விரைவில் பணிகளை முடித்து தர வேண்டும் என்று கூறியதுபோல் வரும் இந்தக் காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தலைமை நிருபர்,

-ஈசா.

Comments