ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு !!

 

-MMH

        தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்..

வேட்புமனுத்தாக்கல்-செப்டம்பர்-15

வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்-செப்டம்பர்-22

வேட்புமனு பரீசிலனை-செப்டம்பர்-23

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்- செப்டம்பர்-25

வாக்குப்பதிவு-அக்டோபர்-6 மற்றும் அக்டோபர்-9

வாக்கு எண்ணிக்கை-அக்டோடர்-12

மறைமுக தேர்தல்-22.10.2021

மாநில தேர்தல் ஆணையரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

-Ln இந்திரா தேவி முருகேசன் / சோலை ஜெயக்குமார்.

Comments