''நான் பதவியில் இருக்கும்போது பொதுமக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தால் என்ன செத்தால் என்ன''- அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு!!

 -MMH

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாதிரெட்டி  கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்பொழுது அப்பகுதியில் பேசிய அமைச்சர்  துரைமுருகன் நான் தொடர்ந்து இந்த காட்பாடி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு காரணம் என்னவென்று சொன்னாள் நான் இந்த தொகுதியை திருக்கோயிலாக பார்க்கிறேன் அதேசமயம் நான் பதவியில் இருக்கும்போது பொது மக்களாகிய உங்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று ஒரு தனது உருக்கமான பேச்சால் மக்களைக் கவர்ந்தார்  இவருடைய பேச்சைக் கேட்ட பொதுமக்கள் அகம் மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-P.ரமேஷ் வேலூர்.

Comments