சாலையை பழுது நீக்கித் தருவார்களா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்!!

 -MMH

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பகுதியிலிருந்து சேக்கல் முடி செல்லும் சாலை மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளது இந்த சாலையில் கல்யாண பந்தல் முருகா லி முருகா லீபஜார் புதுக்காடு சேக்கல் முடி ஆகிய பகுதிகள் உள்ளது.

அவ்வழியே பள்ளிக்குழந்தைகள் மற்றும் லாரிகள் பஸ்கள் கால் டாக்சி ஆட்டோ இருசக்கர வாகனங்கள் அவ்வழியே செல்கின்றது வேறு இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலை பழுது நீக்கி தருமாறும் சாலை ஓரங்களில் தடுப்புச் சுவரும் இல்லை அவ்வழியே அதிகாரிகளும் செல்லும் வாகனங்கள் எந்தவித நடவடிக்கை எடுப்பதும் இல்லை. 

ஆகையால் அப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அந்த சாலையை பழுது நீக்கி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார்,வால்பாறை.

Comments