-MMH கோவை மாவட்டம் பொள்ளாச்சி அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான கோட்டூர் ஆனைமலை கிணத்துக்கடவு கெடிமேடு ஊஞ்சவேலம்பட்டி ஆகிய பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments