கோவை மாநகர போலீசாருக்கு 2021ன் 2 வது புத்தாக்க பயிற்சி!!

-MMH

          கோவை மாநகர போலீசில் பணியாற்றும் போலீசாருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் 2-வது புத்தாக்க பயிற்சி நேற்று கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கோவையில் உள்ள 1, 497 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments