மலைப்பாதை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு !! அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சம்!!

    -MMH

  கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல மலைப்பாதையில் சாலைகள் போடப்பட்டுள்ளன அவ்வாறு போடப்பட்டுள்ள சாலையில் ஆழியார் செக்போஸ்ட் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

இது எதனால் ஏற்பட்டது என தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். நெடுஞ்சாலை துறையினர் வந்து ஆய்வு செய்த பிறகே இதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன், திவ்யாகுமார் (வால்பாறை).

Comments