சாலையில் இறங்கி போராட்டம் நடத்த தயங்கமாட்டோம். முன்னால் அமைச்சர் எச்சரிக்கை!

  -MMH

  அதிமுக  முன்னால் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

கொரானா காலம் என்பதால் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் காலதாமதம் ஆனது. பொன்விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அளிக்கின்றது.

43 ஆயிரம் வாக்குகள் வித்தியாயத்தில் வெற்றி பெற வைத்த மக்களின் காலடியில் இந்த வெற்றியை சமர்பித்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் இன்று நடந்த அரசு விழாவில் எந்த அரசு அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை இதுவே கடைசியாக இருக்கட்டும்.

அரசு அதிகாரிகள் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் என்பதை மறந்துவிடகூடாது அரசு அதிகாரிகள் சரியாக நடக்கவில்லை என்றால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.

கோவை மாவடம் முழுவதும் 5 அரசு கல்லூரிகளை கொண்டுவந்துள்ளோம், கோவை மாவடம் முழுவதும் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், என்று எல்லா வளர்ச்சி பணிகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மாணவர்கள் கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி, மகளிர் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி என எந்த வாகுறுதிகளைய நிறைவேற்றவில்லை என்று நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார்,

அதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றிவைத்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு திட்டத்தையும், கட்சி தொடங்கிய காலம் முதல் அதிமுகவிற்காக உழைத்த மூத்தமுன்னோடிகள் 72 பேருக்கு கேடயமும், பொன்னாடைகளை போர்த்தி கௌரவித்தார்.

அதிமுக கொரடா எஸ். பி. வேலுமணி தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

கொரானா காலம் என்பதால் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் காலதாமதம் ஆனது. பொன்விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அளிக்கின்றது.

43 ஆயிரம் வாக்குகள் வித்தியாயத்தில் வெற்றி பெற வைத்த மக்களின் காலடியில் இந்த வெற்றியை சமர்பித்தோம். இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் இன்று நடந்த அரசு விழாவில் எந்த அரசு அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை இதுவே கடைசியாக இருக்கட்டும்.

அரசு அதிகாரிகள் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் என்பதை மறந்துவிடகூடாது அரசு அதிகாரிகள் சரியாக நடக்கவில்லை என்றால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.

கோவை மாவடம் முழுவதும் 5 அரசு கல்லூரிகளை கொண்டுவந்துள்ளோம், கோவை மாவடம் முழுவதும் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், என்று எல்லா வளர்ச்சி பணிகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மாணவர்கள் கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி, மகளிர் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி என எந்த வாகுறுதிகளைய நிறைவேற்றவில்லை என்று நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார்,

அதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றிவைத்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு திட்டத்தையும், கட்சி தொடங்கிய காலம் முதல் அதிமுகவிற்காக உழைத்த மூத்தமுன்னோடிகள் 72 பேருக்கு கேடயமும், பொன்னாடைகளை போர்த்தி கௌரவித்தார்

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை. 

Comments