வாணியம்பாடியில் சுங்க சாவடியில் லாரியில் கடத்தி வந்த 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

   -MMH 

   வாணியம்பாடியில் சுங்க சாவடியில்  லாரியில் கடத்தி வந்த 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல் உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்க சாவடியில் உணவு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகன் தலைமையில் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 -MMH 

Comments