சேரன் மாநகர் மாநகராட்சிக்கு சொந்தமான 6 வேப்ப மரங்களை வெட்டிய நபர் பற்றி துப்பு துலங்கியது போலீஸ்..!!! மர்ம நபருக்கு வலை வீச்சு..!!

    -MMH 

    சேரன்மாநகர் மாநகராட்சிக்கு சொந்தமான 6 வேப்ப மரங்களை வெட்டிய நபர் பற்றி துப்பு துலங்கியது போலீஸ்..!!! மர்ம நபருக்கு வலை வீச்சு..!!

கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு வேப்ப மரங்கள் மர்ம நபரால் வெட்டப்பட்டது. இது குறித்து தகவல் பரவியதும் அடிப்படையில் VAO சூர்யாவின் புகாரை அடுத்து போலீசார் அந்த நபரை தேடி வந்தனர் தற்போது அந்த நபர் யாரென்று துப்பு துலங்கியதின் அடிப்படையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தேக்கம்பட்டி யை சேர்ந்த கோவிந்தன் (வயது 43) என்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர் மரங்களை வெட்டி திருடிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

-சாதிக் அலி.

Comments