சிறைவாசிகளின் விடுதலை வேண்டி சென்னையில் போராட்டம்!!
ராஜிவ்காந்தி கொலைவழக்கிலும் - கோவை வழக்கிலும் விசாரணை கைதிகளாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் மக்களை விடுவிப்போம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையினை நடைமுறைபடுத்தக்கோரி சென்னையில் இன்று தர்ணா நடைபெற்றது .
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தலைவர் சேக் முஹம்மது அன்சாரி , Sdpi கட்சியின் பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் , மே 17 ஒருங்கிணைப்பாளர் பிரவீன் , கோவை சிறைவாசிகளின் உறவினர்கள் கலந்துக்கொண்டு , அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை எழுப்பினர்.
-நவாஸ்.
Comments