போலீசாரை கிறுகிறுக்க வைத்த கில்லாடிகள் யார்?

   -MMH 

போலீசாரை கிறுகிறுக்க வைத்த கில்லாடிகள் யார்?

வேலூர் நகைக் கடை கொள்ளையில் ஒல்லியான தேகம், தலையில் விக், முகமூடி: 16 கிலோ தங்கம், 1 கிலோ வைர நகைகள் திருடிய நபரைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

-ரமேஷ், வேலூர்.

Comments