ஆட்சியர் அலுவலகம் முன்பு காரில் திடீர் தீ!!
ஆட்சியர் அலுவலகம் முன்பு காரில் திடீர் தீ!
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திங்கட் கிழமை என்பதால் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments