பாபர் மசூதி இடிப்பு தினம்!! ரயில் நிலையங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை!!

 -MMH 

லகையே கலங்க வைத்த தினம் தான் இந்த டிசம்பர் 5. 19 ஆண்டுகளுக்கு நடந்தேறியது இந்த சம்பவம்.

இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் இந்நாளில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்தியா முழுவதும் கடுமையான பாதுகாப்பும் குறிப்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் தீவிரமாக பயணிகள் சோதனை உள்ளாக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இப் பணியில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தமிழ்நாடு காவல்துறையினர் இருவரும் இணைந்து  செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-பாஷா, திருப்பூர்.

Comments