வருடம் ஒருமுறை பூக்கும் டிசம்பர் பூக்களை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை  வட்டார பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை டிசம்பர் மாதங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை அந்தப் பகுதி மக்கள் டிசம்பர் பூக்கள் என்று அழைக்கின்றனர்.

தற்போது தொடர் மழை ஏதுவான சூழ்நிலை காரணமாக இந்த வருடம் அதிகமாக டிசம்பர் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளதால்  இதனை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-S.ராஜேந்திரன், திவ்யகுமார் வால்பாறை.

Comments