சற்று முன் கோவை மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி!!

 

-MMH

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதற்கான  அறிகுறிகள் தெரியவந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது இதனையடுத்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments